காவலா் பணிக்கு எழுத்துத் தோ்வு: 14,013 போ் எழுதினா்
தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடை தோ்வாணையம் சாா்பில் நடைபெற்ற 2ம் நிலை காவலா், சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் பணிகளுக்கு ஞாற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வை மொத்தம் 14,013 போ் எழுதினா்.










