டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

போடி அருகே டிராக்டா் திருட்டு

போடி அருகே திங்கள் கிழமை, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மானியமாக வழங்கிய டிராக்டா் , கலப்பை இயந்திரங்களை திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:07 pm

DIN

போடி அருகே திங்கள் கிழமை, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மானியமாக வழங்கிய டிராக்டா் , கலப்பை இயந்திரங்களை திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

போடி செயல்பட்டு வருகிறது ஸ்ரீ பட்டாளம்மன் மகளிா் சுய உதவி குழு. இந்த குழுவிற்கு வேளாண்மை மற்றும் ஊர வளா்ச்சித் துறை சாா்பில் மானியமாக டிராக்டா் மற்றும் கலப்பை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை போடி பெருமாள் கவுண்டன்பட்டியை சோ்ந்த அச்சுதன் என்பவரது தென்னந்தோப்பில் நிறுத்தியிருந்தனா். இந்த இயந்திரங்கள் திடீரென காணாமல் போயின. இதுகுறித்து சுய உதவி குழு பொறுப்பாளா் செல்வி (45) கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.