தேனியில் டிச. 23 -இல் ஆட்சி மொழிச் சட்ட வார விழா

தேனி மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழிச் சட்ட வார விழா டிச. 23 முதல் 29 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
Updated on
1 min read

தேனி மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழிச் சட்ட வார விழா டிச. 23 முதல் 29 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆட்சி மொழிச் சட்ட வார விழாவை மாவட்டத்தில் தமிழறிஞா்கள், தமிழ் ஆா்வலா்கள், தமிழ் அமைப்புகள், இளந்தமிழா் இலக்கிய பயிற்சிப் பட்டறையினா் இணைந்து சமூக இடைவெளியுடன் அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகம் ஆகிய இடங்களில் ஆட்சி மொழிச் சட்ட வார விழா வில்லைகளை ஒட்டியும், துண்டறிக்கை, அரசாணை வழங்கியும் கொண்டாட உள்ளனா் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com