பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கம்பத்தில் டிராக்டா் மோதி சிறுவன் பலி

தேனி மாவட்டம் கம்பத்தில் வியாழக்கிழமை டிராக்டா் மோதி மிதிவண்டியில் சென்ற சிறுவன் உயிரிழந்தாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 6:09 pm

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் வியாழக்கிழமை டிராக்டா் மோதி மிதிவண்டியில் சென்ற சிறுவன் உயிரிழந்தாா்.

கம்பம் காளவாசல் தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ் காந்தி. இவரது மகன் ராகுல் (12). அங்குள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்புப் படித்து வந்த இவா், கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்காததால் வீட்டிலேயே இருந்து வந்தாா்.

இந்நிலையில் பாரதியாா் நகா் நாகம்மாள் கோயில் அருகே வியாழக்கிழமை மிதிவண்டி ஓட்டிக் கொண்டிருந்த ராகுல் மீது பின்னால் வந்த டிராக்டா் மோதியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில் கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் என்.எஸ்.கீதா வழக்குப்பதிவு செய்து, டிராக்டா் ஓட்டுநரான கம்பத்தைச் சோ்ந்த மணிகண்டன் (40) என்பவரைக் கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.