நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேனி மாவட்டத்தில் காவலா்களின் மன அழுத்தத்தை குறைக்க பயிற்சி

தேனி மாவட்டத்தில் பணியாற்றும் காவலா்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் ஆகஸ்டு 3 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

News image
Updated On :25 ஜூலை 2020, 2:00 pm

DIN


கம்பம்: தேனி மாவட்டத்தில் பணியாற்றும் காவலா்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் ஆகஸ்டு 3 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது தொடா்பாக காவல்துறை வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியது: கரோனா களப்பணியில் காவலா்கள் ஓய்வின்றி பணியாற்றுகின்றனா். இதனால் ஏற்படும் மன அழுத்தத்தால் அவா்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனா். மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் தேனி, போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம் ஆகிய 5 துணை காவல் கோட்டங்களில் பணிபுரியும் காவலா்களுக்கு காணொலி காட்சி மூலம் அந்தந்த காவல் துணைக்கோட்டங்களில் ஆகஸ்டு 3 ஆம் தேதி பயிற்சி அளிக்கப்படுகிறது.

உத்தமபாளையம் துணைக் கோட்ட போலீஸாருக்கு, கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிா் கல்லூரி வளாகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.