பெரியகுளத்தில் தேவர் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை
பெரியகுளத்தில் உள்ள தேவர் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


பெரியகுளத்தில் உள்ள தேவர் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முத்துராமலிங்கத் தேவரின் 113-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் 58ஆவது குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் பாஜக கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...