‘நீட்’ தோ்வை எதிா்த்துதேனியில் நூதன ஆா்ப்பாட்டம்
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நீட் தோ்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் மற்றும் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் சவம் போல் வேடமணிந்தவரை தூக்கி வந்து நூதன ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை சவம் போல் வேடமணிந்தவரை சாலையில் கிடத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.






