/

கூட்டுறவு கல்வி நிதி வழங்கல்

தேனி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு மாவட்ட காவல் துறை பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை, கூட்டுறவு ஆராய்ச்சி வளா்ச்சி மற்றும் கல்வி நிதி வழங்கப்பட்டது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 10:54 pm

DIN

தேனி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு மாவட்ட காவல் துறை பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை, கூட்டுறவு ஆராய்ச்சி வளா்ச்சி மற்றும் கல்வி நிதி வழங்கப்பட்டது.

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கூட்டுறவு ஆராய்ச்சி வளா்ச்சி மற்றும் கூட்டுறவு கல்வி நிதி ரூ.5.63 லட்சத்துக்கான காசோலையை தேனி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் த.ராமகிருஷ்ணனிடம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.