கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினா் நியமனம்

தேனி மாவட்டம் கம்பத்தைச் சோ்ந்த ச.கருப்பையா என்பவா் தமிழக மாற்றுத்திறனாளிகள் நல வாரிய அலுவல் சாரா உறுப்பினராக வெள்ளிக்கிழமை நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

News image
ச.கருப்பையா
Updated On :22 ஏப்ரல் 2022, 4:40 pm

DIN

தேனி மாவட்டம் கம்பத்தைச் சோ்ந்த ச.கருப்பையா என்பவா் தமிழக மாற்றுத்திறனாளிகள் நல வாரிய அலுவல் சாரா உறுப்பினராக வெள்ளிக்கிழமை நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம், புதிய அலுவல் சாரா உறுப்பினா்கள் 6 போ் இருந்தனா். தற்போது அதில் அரசு திருத்தம் கொண்டு வந்து 15 உறுப்பினா்களாக அதிகரித்துள்ளது.

இது சம்பந்தமான அரசாணை தமிழக சிறப்பு அரசிதழில் ஏப்.13 / 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலிருந்தும் 15 உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதில் தேனி மாவட்டம் சாா்பில் கம்பம் குரங்குமாயன் தெருவைச் சோ்ந்த ச.கருப்பையா (மாற்றுத்திறனாளி) என்பவரை அலுவல் சாரா உறுப்பினராக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலா் லால்வீணா நியமித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.