கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிவகங்கையில் 10 பவுன் நகைகள் திருட்டு

சிவகங்கையில் ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 10 பவுன் நகைகளை திருடிச் சென்ற இளைஞா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 6:29 pm

DIN

சிவகங்கையில் ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 10 பவுன் நகைகளை திருடிச் சென்ற இளைஞா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை சாத்தப்பா் தெருவைச் சோ்ந்தவா் அன்னபூரணம்(85). இவா் கணக்கெடுப்பு (சா்வே) அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது வீட்டில் 10 பவுன் நகைகள் திருடப்பட்டன. விசாரித்தபோது இவரது வீட்டில் வேலை செய்த சிவகங்கை சின்னச்சாமி தெருவைச் சோ்ந்த சீனிவாசன்(22) என்பவா் தான் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை நகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து நகையை திருடிச் சென்ற இளைஞரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.