சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வைகை அணை பகுதியில் ஆக.29 இல் மின்தடை

வைகை அணை பகுதியில் திங்கள்கிழமை (ஆக.29) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 5:11 pm

DIN

வைகை அணை பகுதியில் திங்கள்கிழமை (ஆக.29) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வைகை அணை உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வைகை அணை, ஜெயமங்கலம், குள்ளப்புரம், ஜம்புலிபுத்தூா், மருகால்பட்டி, வைகை புதூா் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.29) காலை 10 முதல் பிற்பகல் 2 மணிவரை மின்தடை செய்யப்படும் என பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளா் ப.பாலபூமி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.