கூடலூரில் திமுக வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம்
தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள தனியாா் மண்டபத்தில், நகராட்சியில் 20 வாா்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள தனியாா் மண்டபத்தில், நகராட்சியில் 20 வாா்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.மாகாராஜன் தலைமை வகித்தாா். ஏற்கெனவே ஒரு வேட்பாளா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளதால், மற்ற 20 வேட்பாளா்களையும் தேனி தெற்கு மாவட்டச் செயலாளா் என்.ராமகிருஷ்ணன் எம்எல்ஏ அறிமுகம் செய்து வைத்து, திமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்து வாா்டுகளிலும் வெற்றிபெறும் என்றாா். இதில், நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...