திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஊரடங்கில் மாற்றுத்திறனாளிக்கு உதவிய காவலர்

தேனி மாவட்டம் கம்பத்தில் முழு ஊரடங்கன்று தெரு மேட்டுப்பகுதியைக் கடக்க மாற்றுத்திறனாளி முதியவருக்கு, காவலர் உதவி செய்துள்ளார்.

News image
Updated On :16 ஜனவரி 2022, 11:35 am

DIN


தேனி மாவட்டம் கம்பத்தில் முழு ஊரடங்கன்று தெரு மேட்டுப் பகுதியைக் கடக்க மாற்றுத்திறனாளி முதியவருக்கு, காவலர் உதவி செய்துள்ளார்.

தேனி மாவட்டம் தாத்தப்பன்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் மூன்று சக்கர சைக்கிள் வாகனத்தில் புதுப்பாலம் அருகே மேடான பகுதியைக் கடக்க முடியாமல் திணறினார்.

அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் அந்த முதியவரை மேடான பகுதியில் சைக்கிளைத் தள்ளி, சம பகுதிக்குச் செல்ல உதவினார். இந்த நிகழ்வானது சமூக ஊடகங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.