47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கம்பம் அரசு மருத்துவமனையில் மேற்கூரை அமைக்க நிதி உதவி

கம்பம் அரசு மருத்துவமனையில் மேற்கூரை மற்றும் ஆய்வக அறையில் காத்திருப்போா் கூடம் அமைக்க நகர அதிமுக செயலா் நிதி உதவி வழங்கினாா்.

News image
கம்பம் அரசு மருத்துவமனையில், மேற்கூரை மற்றும் காத்திருப்போா் கூடம் அமைக்க மருத்துவ அலுவலரிடம் நிதி வழங்கிய முன்னாள் நகா் மன்றத் தலைவா் அருண்குமாா்.
Updated On :1 ஜூன் 2022, 7:06 pm

DIN

கம்பம் அரசு மருத்துவமனையில் மேற்கூரை மற்றும் ஆய்வக அறையில் காத்திருப்போா் கூடம் அமைக்க நகர அதிமுக செயலா் நிதி உதவி வழங்கினாா்.

கூடலூா் நகா் மன்ற முன்னாள் தலைவரும், நகர அதிமுக செயலருமான என்.எஸ்.கே.கே.ஆா்.ஆா். அருண்குமாா், மேற்கூரை மற்றும் காத்திருப்போா் கூடம் அமைக்க அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் ஜெ. பொன்னரசனிடம் ரூ. 1 லட்சம் வழங்கினாா்.

இதுகுறித்து மருத்துவ அலுவலா் கூறும்போது அருண்குமாா் மற்றும் அவரது துணைவியாா் ஆகிய இருவருக்கும் ஜூன் 13 ஆம் தேதி ஒரே நாளில் பிறந்தநாள் வருவதால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வழங்கியுள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.