ஆசிரியா் வேலை வாங்கித் தருவதாக ரூ.23 லட்சம் மோசடி: பரமக்குடி கல்வித் துறை அலுவலா் உள்பட 2 போ் மீது வழக்கு
ஆண்டிபட்டியைச் சோ்ந்தவரிடம் ஆசிரியா் வேலை வாங்கித் தருவதாக ரூ.23 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக, பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலரின் நோ்முக உதவியாளா் உள்பட 2 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்








