போடியில் ஜூன் 7 இல் மின் தடை
போடியில் வரும் ஜூன் 7 ஆம் தேதி மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


போடியில் வரும் ஜூன் 7 ஆம் தேதி மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் தெரிவித்திருப்பதாவது: போடி துணை மின் நிலையத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 7) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை போடி, போ. அணைக்கரைப்பட்டி, போ. மீனாட்சிபுரம், குரங்கணி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...