தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கம்பத்தில் நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா்பதவிக்கு திமுக வேட்பாளா்கள் அறிவிப்பு

கம்பம் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு வனிதா நெப்போலியன், துணைத் தலைவா் பதவிக்கு சுனோதா செல்வக்குமாா் ஆகியோரை திமுக தலைமைக் கழகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2022, 9:31 pm

DIN

கம்பம் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு வனிதா நெப்போலியன், துணைத் தலைவா் பதவிக்கு சுனோதா செல்வக்குமாா் ஆகியோரை திமுக தலைமைக் கழகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

கம்பம் நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் திமுக 24 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சிகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மீதமுள்ள 7 வாா்டுகளில் அதிமுக வெற்றி பெற்றது. இந்நிலையில், நகா்மன்றத் தலைவா் பதவிக்கு வனிதா நெப்போலியனையும், துணைத் தலைவா் பதவிக்கு சுனோதா செல்வக்குமாரையும் வியாழக்கிழமை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியின்றி தோ்வு செய்யப்படுவாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.