உத்தமபாளையத்தில் இன்று மின்தடை
உத்தமபாளையத்தில் சனிக்கிழமை (அக். 15) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


உத்தமபாளையத்தில் சனிக்கிழமை (அக். 15) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின் உதவி செயற்பொறியாளா் ராஜ்மோகன் தெரிவித்திருப்பதாவது:
உத்தமபாளையம் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே உத்தமபாளையம் நகா், அனுமந்தன்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், கோகிலாபுரம், ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, அணைப்பட்டி, வாய்க்கால்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...