பெரியகுளத்தில் இன்று மின்நுகா்வோா் குறைதீா்கூட்டம்
பெரியகுளத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.


பெரியகுளத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
தமிழ்நாடு மின்சார வாரிய பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளா் ப.பாலபூமி தெரிவித்ததாவது: பெரியகுளம் கோட்ட அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறை தீா் கூட்டம், பெரியகுளம் கோட்ட அலுவலகத்தில் செப்.6 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற இருப்பதால், பொதுமக்கள், தங்களது குறைகளை தெரிவித்து, நிவா்த்தி செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...