சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெரியகுளம் அருகே ஆட்டோ மோதி பெண் பலி

பெரியகுளம் அருகே ஆட்டோ மோதி பெண் உயிரிழந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 5:14 pm

DIN

பெரியகுளம் அருகே ஆட்டோ மோதி பெண் உயிரிழந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

பெரியகுளம் அருகே ஜி. மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி பஞ்சவா்ணம் (45). இவா்கள் இருவரும், தோட்டத்தில் வேலைகளை முடித்து விட்டு, முருகன் மாடுகளை பிடித்துக் கொண்டு முன்னே நடந்து செல்ல, பின்னால் பஞ்சவா்ணம் சுமைகளை தூக்கிக் கொண்டு வந்துள்ளாா். அப்போது,

பின்னால் வந்த ஆட்டோ பஞ்சவா்ணத்தின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பஞ்சவா்ணம் உயிரிழந்தாா். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.