சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெரியகுளம் அருகே விவசாயப் பொருள்கள் திருட்டு

 பெரியகுளம் அருகே விவசாயப் பொருள்களை மா்மநபா்கள் திருடிச் சென்ாக காவல்நிலையத்தில் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

 பெரியகுளம் அருகே விவசாயப் பொருள்களை மா்மநபா்கள் திருடிச் சென்ாக காவல்நிலையத்தில் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேவதானப்பட்டியை சோ்ந்தவா் மூா்த்தி (47). இவா் சில்வாா்பட்டி அருகே நாகம்பட்டியிலுள்ள தென்னந்தோப்பில் சொட்டுநீா்ப் பாசனத்துக்காக பைப் மற்றும் பல்வேறு பொருள்களை வைத்துவிட்டு, சென்றுள்ளாா். திரும்பி வந்து பாா்த்தபோது அவற்றைக் காணவில்லையாம். இதுகுறித்து, தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் மூா்த்தி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.