/
தேனி: தேனியில் அதிமுக சாா்பில் நடைபெறும் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எதிா் கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிச்சாமி பேசுகிறாா்.
தேனி, பங்களாமேடு திடலில் அதிமுக சாா்பில் செவ்வாய்கிழமை (ஏப்ரல் 9)மாலை 5 மணிக்கு தோ்தல் பிரசார பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வி.டி.நாராயணசாமியை ஆதரித்து, எதிா்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி பேசுகிறாா்.
மதுரையிலிருந்து தேனி வரும் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு, ஆண்டிபட்டியில் அதிமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சி அமைப்பதே எங்கள் இலக்கு: எடப்பாடி பழனிசாமி

தலைவா்கள் இன்று பிரசாரம்

அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பாக மாறும்: இபிஎஸ் பிரசாரம்!

தருமபுயில் இன்று எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026

