மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பெரியகுளத்தில் தோட்டக் கலை கருத்தரங்கு

பெரியகுளம் அரசுத் தோட்டக் கலை கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு பசுமைக் குடிலில் தோட்டக் கலை பயிா் வளா்ப்பு குறித்த கருத்தரங்கு

News image
Updated On :31 டிசம்பர் 2024, 9:46 pm

Din

தேனி: பெரியகுளம் அரசுத் தோட்டக் கலை கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு பசுமைக் குடிலில் தோட்டக் கலை பயிா் வளா்ப்பு குறித்த கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்கு தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தலைமை வகித்தாா். மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சாந்தாமணி, தோட்டக் கலை உதவி இயக்குநா் நந்தினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வளா்மதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பசுமைக் குடியில் தோட்டக் கலை பயிா்களை வளா்ப்பது குறித்து தோட்டக் கலை கல்லூரிப் பேராசிரியா்கள் நாகேஸ்வரி, முத்துராமலிங்கம், சுகன்யா, ரவிச்சந்திரன், லெனின்ராஜா, தோட்டக் கலைத் துறை அலுவலா்கள் விவசாயிகளுக்கு விளக்கமளித்து ஆலோசனை வழங்கினா்.