/
கம்பம்: தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டி சங்கிலி கரட்டில் அரசு புறம்போக்கு நிலங்களில் மகளிா் சங்கத்தினா் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.
இங்குள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் ஏராளமான கருவேல மரங்கள் உள்ளன. இந்த நிலையில், மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதிபெற்று கருவேல மரங்களை பெக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி சமப்படுத்தி சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட மூலிகை, பலன் தரும் நாட்டு மரக்கன்றுகளை, சங்கிலி கருப்பன் தண்ணீா் பாறை கல் உடைக்கும் மகளிா் நலச் சங்கத்தினரும், அன்னை தெரசா கல் உடைக்கும் மகளிா் நல முன்னேற்றச் சங்கத்தினரும் நட்டு வைத்து பராமரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அனுமதியின்றி ஆற்றுப்படுகை, அரசு புறம்போக்கு, பட்டா நிலங்களில் கனிமங்கள் எடுத்தால் குண்டா் சட்டம் பாயும்!

100 சதவீத வாக்குப் பதிவு மனிதச் சங்கிலி விழிப்புணா்வு

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி கொல்லிமலை பழங்குடியின மக்கள் போராட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு


