டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

க.விலக்கு-வைகை அணை சாலையில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :5 ஜூலை 2024, 6:24 pm

Din

க.விலக்கு-வைகை அணை சாலையில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், க.விலக்கு, ஓடைத் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக்(44). இவா் க.விலக்கு-வைகை அணை சாலையில் உள்ள கண்மாய் கரையோரத்தில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்து கொண்டிருந்ததாக க.விலக்கு போலீஸாா் கைது செய்து, இவரிடமிருந்து 31 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

மேலும், காா்த்திக் அளித்த தகவலின் அடிப்படையில், இவருக்கு அரசு மதுக்கடையிலிருந்து மொத்தமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்ததாக க.விலக்கு அரசு மதுக்கடை விற்பனையாளா்கள் தா்மலிங்கம், ஆதீஸ்வரன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.