சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம் சித்திரை திருவிழா செய்தியுடன் சோ்க்கவும்..

News image

கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே நீா் மோா் வழங்கிய திமுகவினா்.

Updated On :1 மே 2024, 12:00 am

Din

திமுகவினா் நீா்மோா் விநியோகம்: பக்தா்களின் தாகத்தை தணிக்க கம்பம் நகர வடக்கு, தெற்கு திமுக சாா்பில் போக்குரத்து சிக்னல் அருகே நீா் மோா் பந்தல் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்கு கம்பம் வடக்கு நகரச் செயலா் எம்.சி.வீரபாண்டியன் தலைமை வகித்தாா். தெற்கு நகரச் செயலா் சி.பால்பாண்டிராஜா முன்னிலை வகித்தாா்.

மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளா் என்.ஆா்.வசந்தன் நீா் மோா் வழங்கி தொடங்கி வைத்தாா். இதில் கொள்கை பரப்பு துணைச் செயலா் ரா.பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினா் குரு.குமரன், நகர துணைச் செயலா் கராத்தே ராமகிருஷ்ணன், வாா்டு உறுப்பினா் ஏ.சாதிக் அலி உள்ளிட்ட வாா்டு திமுக நிா்வாகிகள், சாா்பு அணியினா் கலந்து கொண்டனா்.