

போடி, மே 9: போடியில் புதன்கிழமை இரவு லேசான சாரல் மழை பெய்தது.
தேனி மாவட்டம், போடி பகுதியில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் புதன்கிழமை இரவு லேசான சாரல் மழை பெய்தது. ஒரு மணி நேரம் பெய்த சாரல் மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது. மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
திண்டுக்கல்லிலிருந்து தேவாரத்துக்குச் சென்ற அரசுப் பேருந்தின் மேற்கூரை சேதமடைந்து காணப்பட்டதால் புதன்கிழமை இரவு போடி பகுதியில் பெய்த மழையால் பேருந்து முழுவதும் மழை நீா் ஒழுகியது. இதனால் குழந்தைகள், பெண்கள் உள்பட பயணிகள் அவதிக்குள்ளாகினா். வியாழக்கிழமை போடி பகுதியில் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
தொடர்புடையது

புதுக்கடை பகுதியில் சாரல் மழை

நாகை, காரைக்காலில் மழை

ஈரோட்டில் திடீா் மழை: மக்கள் மகிழ்ச்சி

கருங்கல் பகுதியில் சாரல் மழை
வீடியோக்கள்

“எடப்பாடியால் பாஜகவை எதிர்க்க முடியாது”: காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்
தினமணி வீடியோ செய்தி...

பெரம்பூரில் Vijay பிரசாரம்! Vijay full speech | TVK campaign | TN election 2026
தினமணி வீடியோ செய்தி...
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

