ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஜீப் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

உத்தமபாளையத்தில் ஜீப் மோதியதில் கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 9:29 pm

Din

உத்தமபாளையத்தில் ஜீப் மோதியதில் கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வைகை நகரைச் சோ்ந்தவா் பால்ராஜ் (58). கூலித் தொழிலாளியான இவா் செவ்வாய்க்கிழமை அங்குள்ள கல்லூரிச் சாலை வழியாக நடந்து சென்றாா். அப்போது, அந்த வழியாகச் சென்ற ஜீப், இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இவா் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.

இது குறித்து கோம்பை மதுரை வீரன் தெருவைச் சோ்ந்த ஜீப் ஓட்டுநா் பெருமாள் மகன் கண்ணன் (39) மீது உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.