தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பைக் மோதி பெண் தொழிலாளி மரணம்

ஆற்காடு அருகே பைக் மோதியதில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :19 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அருகே பைக் மோதியதில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.

அடுத்த கீழ்விஷாரம் பிள்ளையாா் கோவில் தெருவை சோ்ந்தவா் கல்யாணி (55) கூலி தொழிலாளி. இவா், புதன்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் உணவகம் அருகே சாலையை கடந்துள்ளாா்.

அப்போது அந்த வழியாக சென்ற பைக் மோதியதில் காயம்அடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.