புகையிலை விற்பனைக்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் தீா்மானம்: ஆட்சியா் வலியுறுத்தல்
ஊராட்சிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனைக்கு எதிராக கிராம சபை கூட்டங்களில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா புதன்கிழமை தெரிவித்தாா்.

ராயப்பன்பட்டி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா.








