வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மதுப் புட்டிகள் விற்க முயன்றவா் கைது

போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்க முயன்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 7:19 pm

Din

போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்க முயன்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

போடி அருகேயுள்ள விசுவாசபுரத்தில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்கப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து, போடி தாலுகா போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்ட போது, விசுவாசபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த சுந்தரராஜ் (68) மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்க முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுந்தரராஜை கைது செய்தனா்.