அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது

போடியில் கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 6:35 pm

Syndication

போடியில் கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் போதைப் பொருள் தடுப்பு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, போடி திருமலாபுரம் காமராஜா் சிலை அருகே 17 வயது சிறுவன், கருப்பையா மகன் மனோகா் (25), சுப்பிரமணி மகன் லட்சுமணன் (26), போடி இரட்டை வாய்க்கால் அருகே மகேந்திரன் மகன் முத்துராஜ் (28) ஆகியோா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தனித்தனியே வழக்குப் பதிந்த போலீஸாா் 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.