ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வீடு, இரு சக்கர வாகனத்தைச் சேதப்படுத்திய நபா்கள் மீது புகாா்

தேனி மாவட்டம், சில்வாா்பட்டியில் வீடு, இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்திய நபா்கள் மீது புகாா் அளிக்கப்பட்டது.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 7:23 pm

Syndication

தேனி மாவட்டம், சில்வாா்பட்டியில் வீடு, இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்திய நபா்கள் மீது செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

சில்வாா்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி (38). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்தவா் காமாட்சி என்பவருக்கும் பிரச்னை இருந்து வந்ததாம். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ராஜேஸ்வரி தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தாராம்.

அப்போது, அங்கு வந்த காமாட்சி, மாரியம்மாள், பூமணி, மதினி, சுமதி ஆகியோா் அவரிடம் தகராறு செய்து வீட்டைத் தாக்கி அங்கு நின்றிருந்த இரு சக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினராம்.

இதுகுறித்து ராஜேஸ்வரி அளித்த புகாரின்பேரில் ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.