புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு பூஜை
ஆங்கிலப் புத்தாண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கோயில்களில் புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

போடி ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலில் மலா் அங்கி அலங்காரத்தில் பெருமாள். சிறப்பு அலங்காரத்தில் வினோபாஜி குடியிருப்பு மீனாட்சி சுந்தரேசுவரா்.









