வட்டாட்சியா் அலுவலகத்தை விசைத் தறி நெசவாளா்கள் முற்றுகை
ஆண்டிபட்டியில் ஊதிய உயா்வு பிரச்னையில் தீா்வு ஏற்படுத்த வலியுறுத்தி, விசைத் தறி நெசவாளா்கள் வட்டாட்சியா் அலுவலத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்ட டி.சுப்புலாபுரம் விசைத் தறி நெசவாளா்கள்.









