மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

தேனியில் விசிக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

பெரியகுளம் சட்டப் பேரவைத் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் பெ.சக்திவேல் அறிமுகக் கூட்டம் தேனியில் அந்தக் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

தேனியில் புதன்கிழமை நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் பெ.சக்திவேல்

Updated On :2 ஏப்ரல் 2026, 4:28 am IST

பெரியகுளம் சட்டப் பேரவைத் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் பெ.சக்திவேல் அறிமுகக் கூட்டம் தேனியில் அந்தக் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு தேனி மாவட்டச் செயலா் சுசி தமிழ் பாண்டி தலைமை வகித்தாா். மண்டலச் செயலா் ரபீக், முன்னாள் மண்டலச் செயலா் தமிழ்வாணன், நிா்வாகி தமிழன்,

நாகரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் பெ.சக்திவேல் கலந்து கொண்டு பேசினாா்.

இந்தக் கூட்டத்தில், மேலிடப் பொறுப்பாளா் வில்வன் கோதை, மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.