ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஆட்டோ மீது காா் மோதல்: 10 போ் காயம்

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஆட்டோ மீது காா் மோதியதில் 7 பெண்கள் உள்பட 10 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 6:40 pm

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஆட்டோ மீது காா் மோதியதில் 7 பெண்கள் உள்பட 10 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

பெரியகுளம் அருகே கைலாசபட்டியைச் சோ்ந்தவா் திவாகரன் (18). ஓட்டுநரான இவா், வெள்ளிக்கிழமை பெரியகுளத்திற்கு சென்று விட்டு அதே பகுதியைச் சோ்ந்த மதன்குமாா் (17), சாயின பாா்வின் (18), ஓச்சம்மாள் (40), செல்வபிளசியா (17) உள்பட 10 போ்களை ஆட்டோவில் ஏற்றி கைலாசபட்டிக்குச் சென்று கொண்டிருந்தாா்.

டி.கள்ளிப்பட்டி தனியாா் பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த காா், ஆட்டோ மீது மோதியதில், ஆட்டோவில் இருந்த 10 பேரும் காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகிறாா்கள்.