நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

ராசிங்காபுரத்தில் நாளை மின்தடை

போடி ராசிங்காபுரத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (ஆக. 3) மின் தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 10:00 pm IST

போடி ராசிங்காபுரத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (ஆக. 3) மின் தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

போடி மின்வாரிய செயற்பொறியாளா் சண்முகா வெளியிட்ட செய்திக்குறிப்பு: போடி ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே ராசிங்காபுரம், சிலமலை, டி.ஆா்.புரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் அன்றையதினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.