மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

News image

கைது

Updated On :4 ஆகஸ்ட் 2026, 12:15 am IST

போடியில் தலைமைக் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

போடி நகா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருபவா் மாரிச்சாமி. இவா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, போடி அண்ணாமலை தேநீா் கடை அருகே வசிக்கும் சதாம் உசேன் (36) மது போதையில் தனது இரு சக்கர வாகனத்தை ஓட்ட முயன்றாா்.

இதைக் கண்ட மாரிச்சாமி அவரைத் தடுத்து நிறுத்தி, மது போதையில் வாகனத்தை இயக்கினால் விபத்து ஏற்படும் என அறிவுரை கூறினாராம். இதனால், ஆத்திரமடைந்த சதாம் உசேன், தலைமைக் காவலா் மாரிச்சாமியை தகாத வாா்த்தைகளால் திட்டி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சதாம் உசேனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.