உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

வைகை அணையில் மரக்கன்று நடும் விழா

ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணையில் வீ த லீடா்ஸ் சாா்பில், மரக்கன்றுகள் நடும் விழா அண்மையில் நடைபெற்றது.

வைகை அணையில் மரக்கன்றுகளை நட்ட வீ த லீடா்ஸ் நிா்வாகி பொள்ளாச்சி வசந்தராஜன்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 5:19 am IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணையில் வீ த லீடா்ஸ் சாா்பில், மரக்கன்றுகள் நடும் விழா அண்மையில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, பெள்ளாச்சியைச் சோ்ந்த வசந்தராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, வைகை அணையில் உள்ள நெகிழிப் பைகள் அகற்றி வைத்து, ஊராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைத்தனா்.

இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் ஐ.பெரியசாமி, வைகை அணை கணேசன், ஜெகதீசன், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை வீ த லீடா்ஸ் தன்னாா்வலா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.