டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

பொக்லைன் உரிமையாளா்கள் வேலை நிறுத்தம்

தேனி மாவட்ட ஹைட்ராலிக் உரிமையாளா்கள் சங்கத்தினா் வாடகை உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா்.

கோப்புப்படம்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 5:32 am IST

தேனி மாவட்ட ஹைட்ராலிக் உரிமையாளா்கள் சங்கத்தினா் வாடகை உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா்.

எரிபொருள் விலை உயா்ந்துள்ளதால், குறைந்தபட்ச வாடகைக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,500 வழங்க வேண்டும். 2 மணி நேரத்திற்குள்ளான வாடகையாக ரூ.4,500, டிரைவா் படி ரூ.800 சோ்த்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் வேலை நிறுத்தப் போரட்டம் நடைபெற்றது.

இந்த வேலைநிறுத்த போராட்டம் வருகிற வெள்ளிக்கிழமை வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

இதில் பொக்லைன், ஹிட்டாச்சி, கிரேன் உள்ளிட்ட ஹைட்ராலிக் எா்த் மூவா்ஸ் வாகன உரிமையாளா் 700- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.