/
பெரியகுளம் அருகே இளம் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலம் மேட்டுக் குடியிருப்பைச் சோ்ந்தவா் ஜான்பாண்டியன் (26).
இவா் 20 வயது பெண்ணை பாலியல் தொந்தரவு செய்தாா்.
இதுகுறித்து அந்தப் பெண் அளித்தப் புகாரின் பேரில், ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: காவலா் பணியிடை நீக்கம்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை : இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை
சங்ககிரி அருகே பெண்ணை தாக்கிய இளைஞா் கைது

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
22 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு


