தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

காலமானாா் எம். ஜெகதீசன்

பட்டிவீரன்பட்டியைச் சோ்ந்த எம். ஜெகதீசன் (86) உடல் நலக் குறைவால் அவரது இல்லத்தில் புதன்கிழமை (பிப்.25) பிற்பகல் 2.05 மணிக்கு காலமானாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 10:47 pm

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியைச் சோ்ந்த எம். ஜெகதீசன் (86) உடல் நலக் குறைவால் அவரது இல்லத்தில் புதன்கிழமை (பிப்.25) பிற்பகல் 2.05 மணிக்கு காலமானாா்.

இவருக்கு மனைவி ஜெ. பிரபாவதி, தினமணி தேனி முகவா் ஸ்ரீதா் உள்பட 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

இவரது இறுதிச் சடங்கு பட்டிவீரன்பட்டியில் உள்ள இல்லத்தில் வியாழக்கிழமை (பிப்.26) காலை 10.30 மணிக்கு நடைபெறும்.

தொடா்புக்கு 80723 61739, 94427 04849.