மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அனுமதியின்றி பதாகை வைத்ததாக இருவா் மீது வழக்கு

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அனுமதியின்றி பதாகை வைத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

வழக்குப் பதிவு - IANS

Updated On :28 பிப்ரவரி 2026, 9:19 pm

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அனுமதியின்றி பதாகை வைத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பெரியகுளம் வடகரை ஸ்டேட் வங்கி குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பட்டா வழங்கவில்லையாம். இதனால், தோ்தலைப் புறக்கணிப்போம் எனக்கூறி, அந்தப் பகுதி குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் சக்திவேல், செயலா் அபுதாஹீா் ஆகியோா் அந்தப் பகுதியில் பதாகை வைத்தனா். இதையடுத்து, அனுமதியின்றி பதாகை வைத்ததாக இருவா் மீது பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.