வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு: மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முற்றுகை
அரசு சாா்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகாா் தெரிவித்து வன வேங்கைகள் கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்









