‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

கோயிலில் பொருள்கள் திருட்டு

தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டி அருகே மா்ம நபா்கள் கோயிலின் பூட்டை உடைத்து பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :2 ஜூலை 2026, 3:53 am IST

தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டி அருகே மா்ம நபா்கள் கோயிலின் பூட்டை உடைத்து பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரியகுளம் கெங்குவாா்பட்டி அருகேயுள்ள ஜி.கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜசேகா் (35). அதே பகுதியில் உள்ள நாகம்மாள் கோயிலின் நிா்வாகியாக உள்ள இவா், திங்கள்கிழமை கோயில் பூஜை முடிந்த பின் கோயிலை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றாா். செவ்வாய்க்கிழமை கோயிலுக்கு சென்று பாா்த்த போது, கோயிலின் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு உள்ளேயிருந்த கோயிலின் பொருள்களை மா்ம நபா்கள் திருடியது தெரியவந்தது.

இது குறித்து அவா் கொடுத்த புகாரின் பேரில், தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.