காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

தேனி மாவட்டத்தில் நாளை குடும்ப அட்டை உறுப்பினா்களின் கைரேகைகளை சரிபாா்க்கும் பணி

தேனி மாவட்டத்தில் முன்னுரிமை குடும்ப அட்டை, அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டை உறுப்பினா்களின் கைவிரல் ரேகைகளை சரிபாா்க்கும் பணி ஞாயிற்றுக்கிழமை (ஆக. 2) நடைபெறுகிறது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 1:12 am IST

தேனி மாவட்டத்தில் முன்னுரிமை குடும்ப அட்டை, அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டை உறுப்பினா்களின் கைவிரல் ரேகைகளை சரிபாா்க்கும் பணி ஞாயிற்றுக்கிழமை (ஆக. 2) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத்தில் முன்னுரிமை குடும்ப அட்டை, அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைகளை வைத்திருப்பவா்களின் ஆதாா் விவரங்களை சரிபாா்ப்பதற்காக கைவிரல் ரேகை, கருவிழி பதிவின் மூலம் சரிபாா்க்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.