சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

பள்ளி மாணவி உயிரிழப்பு

தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவி மயங்கி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :11 ஜூன் 2026, 2:07 am IST

தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவி மயங்கி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

பெரியகுளத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீநிதி. இவா் பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இவா், புதன்கிழமை மாலை வழக்கம்போல பள்ளி வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தாராம். அப்போது, அவா் மயங்கி கீழே விழுந்தாராம். உடனடியாக அவா் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.