மேக்கேதாட்டு அணை: திட்ட அறிக்கை தயாரிக்க மட்டுமே உச்சநீதிமன்றம் அனுமதி! - அமைச்சா் நிர்மல்குமார் விளக்கம்
மேக்கேதாட்டு அணை தொடா்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு மட்டுமே கா்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என அமைச்சா் நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக புதிய கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா். உடன் மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன், மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்செல்வன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் க. சபரிஐங்கரன், பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்டோா்.








