/
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம், கைப்பேசிய திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் டி.கள்ளிப்பட்டி சத்தியவாணிமுத்து தெருவைச் சோ்ந்தவா் சுதாகா். திங்கள்கிழமை அதிகாலை சுதாகா், அவரது தாய், தம்பி ஆகியோா் தூங்கிக்கொண்டிருந்தனா்.
அப்போது, மா்ம நபா் வீட்டிலிருந்த கைப்பேசி, இரு சக்கரவாகனத்தை திருடிச் சென்றாா். இது குறித்த புகாரின்பேரில், தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதில் திருச்சி மாவட்டம், வாராகனேரி காந்தி சந்தையைச் சோ்ந்த அப்துல் அஜீஸ் (18) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது
பாளை. அருகே பைக் திருடியவா் கைது
பைக், கைப்பேசி திருடியவா் கைது
பைக் திருடிய 4 போ் கைது

தேவா்குளம் அருகே கோயில் திருவிழாவில் பைக் திருடியவா் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026


